ரீடர்ஸ் ரிவியூ - MAHINDRA QUANTO

 

''சூப்பர் ஸ்டார் பிறந்த நாளான 12.12.12 தேதியில ஒரு சூப்பர் காரை வாங்கியதுல, எங்க ஃபேமிலி செம ஹேப்பி. லுக், பெர்ஃபாமென்ஸ், வசதிகள், வேகம் எல்லாமே தூள் பாஸ்!'' - மகிழ்ச்சி ததும்பப் பேசுகிறார் ராஜன். 

நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் இருக்கும் ராஜன் வீட்டின் போர்டிகோவில், கும்கி யானை போல் பிரம்மாண்டமாக நிற்கிறது மஹிந்திரா குவான்ட்டோ. 12-12-12 எனும் அபூர்வத் தேதியில் காரை டெலிவரி எடுத்ததும், கன்னியாகுமரி மாவட்டத்தில் குவான்ட்டோவை முதலில் பதிவு செய்ததும் இவர்தான். ராஜன் குடும்பத்தினரைச் சந்தித்தபோது, புதிய காரைப் பற்றி முதலில் பேச ஆரம்பித்தார் ராஜன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்