நியூ இயர் ரிலீஸ்! - FORD ECOSPORT

 

2013-ம் ஆண்டுக்கான மெகா ரிலீஸாக, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரை பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது ஃபோர்டு. 1995-ம் ஆண்டு ஃபோர்டு தொழிற்சாலையை சென்னையில் திறந்து வைத்தவர் ஜெயலலிதா. ஃபோர்டின் 18 ஆண்டு கால வரலாற்றில், ஈக்கோஸ்போர்ட்டை முக்கியமான காராகக் கருதுகிறது ஃபோர்டு இந்தியா. அதனால், இந்த காரை தமிழக முதல்வர் ஜெயலலிதாவையே அறிமுகப்படுத்தும்படி நேரம் கேட்டு இருக்கிறது ஃபோர்டு. பிப்ரவரி மாத மத்தியில் முதல்வர் நேரம் ஒதுக்கித் தந்திருப்பதாகத் தெரிகிறது. ஜெயலலிதா மற்றும் ஃபோர்டு நிறுவனத்தின் குளோபல் சி.இ.ஓ ஆலன் முல்லாலி ஆகியோர், ஒரே மேடையில் நின்று ஈக்கோஸ்போர்ட்டை அறிமுகப்படுத்த இருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்