''ஸ்டேட்டஸ்க்காக இல்லை; ஆசைக்காக!''

 

ந்தியாவின் முதல் காராக ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை வாங்கியவர் பால்சிங் ஜார்ஜ். அவரைத் தொடர்ந்து ஷங்கர், விஜய் என ரோல்ஸ் ராய்ஸ் கார் ஓனர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாகிவிட்டது. இப்போது தமிழகத்தின் முதல் காராக ஃபெராரி ஃபீவரைத் துவக்கி வைத்திருக்கிறார் பால்சிங். சென்னை நெற்குன்றத்தில் உள்ள 'கோல்டன் ஹோம்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் பால்சிங் ஜார்ஜின் வீட்டில் பிரம்மாண்டமாக நிற்கிறது ஃபெராரி 458 இட்டாலியா. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்