ரீடர்ஸ் ரிவியூ - MARUTI ALTO 800

 

''நான், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் ஒருங்கிணைப் பாளராகப் பணி புரியும் நடுத்தர குடும் பத்தைச் சேர்ந்தவன். என் மனைவி பள்ளி ஆசிரியை. எங்கள் இரு குழந்தைகள் பள்ளியில் படிக்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 1997-ம் ஆண்டு மாடல் மாருதி-800 காரைத்தான் பயன்படுத்தி வந்தோம். கார் மிகவும் பழசாகி விட்டது. வேறு புதிய கார் வாங்கலாம் என நானும் என் மனைவியும் முடிவெடுத்தோம். நான், நண்பர்களின் உதவியுடன் எந்த காரை வாங்கலாம் என ஆராய்ச்சியில் இறங்கினேன். சாலையில் செல்லும் அனைத்து விதமான ஹேட்ச்பேக் கார்களையும் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்து விட்டு, பின்பு நமது கார் எது என்பதைத் தீர்மானிப்போம் என்று முடிவு செய்தேன். சமீபமாக சில கார்கள் எல்பிஜி ஆப்ஷனுடன் வருகின்றன. ஆனால், அது எனக்குத் தேவை இல்லை எனத் தவிர்த்து விட்டேன். எனது பட்ஜெட் 3.5 லட்சம்தான். டீசல் ஹேட்ச்பேக் கார்கள் எனது பட்ஜெட்டைவிட அதிகமாக இருந்தன. அதனால், எங்கள் பட்ஜெட்டுக்குள் வரும் பெட்ரோல் காரையே வாங்கலாம் என்று முடிவு செய்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்