கேடிஎம் கொண்டாடிய ஆரஞ்சு தினம்

 

ன்னையர் தினம், ஆசிரியர் தினம், காதலர் தினம் கேள்விப்பட்டு இருக்கிறோம்... சென்னை கோ-கார்ட் 'ஸ்பீட் வே’ டிராக்கில் 'ஆரஞ்சு தினம்’ கொண்டாடிக்கொண்டு இருந்தனர். கிழக்குக் கடற்கரைச் சாலை முழுவதும் ஒரே ஆரஞ்சுமயமாக இருந்தது. 'அதென்ன ஆரஞ்சு தினம்?’ என்று ஒரு ஆரஞ்சு கலர் டீ-ஷர்ட் நபரைப் பிடித்து விசாரித்தோம். 

பெர்ஃபாமென்ஸ் பைக் நிறுவனமான கேடிஎம், தனது வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு, கோ-கார்ட் ரேஸ் டிராக்கில் ஒரு குட்டி கேடிஎம் ரேஸை ஏற்பாடு செய்திருந்தது. ஆரஞ்சு, கேடிஎம் பைக்கின் ஃபேவரைட் கலர் என்பதால், ரேஸ் நிகழ்ச்சிக்கு 'ஆரஞ்சு தினம்’ என்று பெயர் வைத்திருந்தார்கள். சென்னை, திருச்சி, மதுரை, கோவை, வேலூர் என ஏரியாவாரியாக 'கேடிஎம் டியூக் 200’ உரிமையாளர்கள், ரேஸ் வீரர்களாக அவதாரம் எடுத்திருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்