இனி, ஆண்டுதோறும் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டாம்?

வாகனங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை இன்ஷூரன்ஸ் பாலிஸியைப் புதுப்பிக்க வேண்டும். பலர், பாலிஸி வாங்குவதோடு சரி; எந்தத் தேதியில் முடிகிறது என்பதை மறந்தே போவார்கள். காலாவதி ஆன பாலிஸியை எடுத்துக்கொண்டு, வாகனத்தோடு இன்ஷ§ரன்ஸ் அலுவலகத்துக்கு அலைபவர்கள் அதிகம். இதில் பைக் வைத்திருக்கும் பலர், இன்ஷூரன்ஸ் என்ற விஷயம் இருப்பதே தெரியாது என்பதுபோல இருப்பார்கள். ஏதாவது விபத்து, பிரச்னை என்று வரும் போதுதான் இன்ஷூரன்ஸின் அருமை அவர்களுக்குத் தெரியும். ஆனால், இனிமேல் அப்படி யாரும் இருக்க முடியாது. இரு சக்கர வாகனதாரர்கள், இனி நீண்ட கால இன்ஷூரன்ஸ் பாலிஸியை எடுக்க வேண்டி இருக்கும்.

இது குறித்து  ஐ.ஆர்.டி.ஏ. (Insurance Regulatory and Development Authority) மற்றும் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கவுன்சிலுக்கு இடையே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்