ஏழு ஆண்டுகள் கடந்தால் நூற்றாண்டு!

வின்டேஜ் கலெக்ஷன்

 

கார் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து, அது படிப்படியாக மாறிக் கொண்டே வந்த வரலாறு படுசுவாரஸ்யமானது. ஆரம்ப காலங்களில் காரில் மரத்தாலான பொருட்கள் நிறைய பயன்படுத்தப் பட்டன. சக்கரங்களில்கூட மரம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பின்புதான், கொஞ்சம் கொஞ்சமாக அவை குறைந்து, இப்போது அறவே இல்லாமல் ஆகிவிட்டது. ஆனாலும், சொகுசு கார் சிலவற்றில் டேஷ் போர்டில் மரப் பலகை பயன்படுத்தும் வழக்கம் இப்போதும் உண்டு. மரத்தால் வீல் ஸ்போக்குகள் கொண்ட கார் ஒன்று சென்னையில் இருக்கிறது என்று கேள்விப்பட்டோம். 1919-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அந்த காரின் உரிமையாளர், ஸ்டீவ் போர்ஜியாவை (ஓட்டல் துறையில் முன்னணியில் இருக்கும்) சந்தித்தோம். 

'பழைமைதான் புதுமை’ என்பது இவரின் சிந்தனை. சென்னை அபிராமபுரத்தில் இருக்கும் இவரது அலுவலகமே பழம் பொருட்களால் ததும்புகிறது. ''இயற்கையைச் சிதைக்காமல் நீங்கள் வாழ முடிந்தால், அதுவே நீங்கள் இந்த பூமிக்குச் செய்யும் மிகப் பெரிய தொண்டு'' என்கிறார் குளோபல் ஈக்கோ டூரிஸம் விருதைப் பெற்ற ஒரே இந்தியரான ஸ்டீவ் போர்ஜியா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்