பூங்கதிரின் புயல் பயணம்!

 

இப்போதெல்லாம் ஒவ்வொரு மாதமும் மோட்டார் விகடன் வெளிவருவதற்குள் தமிழகத்தில் ஒரு 'அயன் பட்’ சாதனை நிகழ்ந்துவிடுகிறது. ஆனால், இந்த முறை நிகழ்த்தப்பட்ட சாதனையில் ஒரு சின்ன ஆச்சரியம். ஒரே ரைடில் 2,000 கி.மீ 'சாடில் சோர்’(2000k Saddle Sore) , 2,600 கி.மீ 'பன் பர்னர்’ (2600k  Bun  Burner), ஒரே நாளில் அதிக தூரம் பைக் ஓட்டியதற்கான லிம்கா சாதனை முயற்சி என, 36 மணி நேரத்தில் மூணு லட்டு சாப்பிட்டு இருக்கிறார் பூங்கதிர்வேலன். 

இவர் மோட்டார் விகடன் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தனது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கில் 1,600 கி.மீ 'சாடில் சோர்’ பிரிவில் 'அயன் பட்’ சாதனை புரிந்தவர் பூங்கதிர். இந்தமுறை இவர் பயணம் செய்தது யமஹா ஆர்-15 பைக்கில்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்