ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to மலம்புழா

 

'மார்க்கெட்டுக்குப் புதுசா வர்ற கார் வைத்திருப்பவர்களை மட்டும்தான் ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்புக்குக் கூட்டிட்டுப் போறீங்க... பழைய காரை புதுசு மாதிரி வைத்திருப்பவர்களுக்கும் வாய்ப்பு தரலாமே'' என உரிமையோடு கேட்டார், கோவை அருகே பன்னிமடையைச் சேர்ந்த வாசகர் விஜயராகவன்.  இவர் வைத்திருப்பது 1997 மாடல் ஃபியட் பிரீமியர் 138D. 

'இந்தக் காலத்து ஆட்களுக்கு  எல்லாம் ஆட்டோமேட்டிக் வசதிகள் இருக்கும் லேட்டஸ்ட் மாடல் கார்கள்தான் பிடிக்கும். ஆனா, இந்த ட்ரிப் முடிஞ்சதுக்குப் பிறகு உங்க கருத்த மாத்திக்குவீங்க'  என்று எங்களை சவாலோடு வரவேற்றார். எங்கள் பயணத் திட்டம் கோவையில் இருந்து கிளம்பி வாளையாறு, கஞ்சிக்கோடு, பாலக்காடு வழியாக மலம்புழா அணைக்குச் செல்வதுதான். கோவையில் இருந்து சுமார் 65 கி.மீ தூரம். காரின் வயது கருதி ஸார்ட் அண்டு ஸ்வீட் பயணத் திட்டம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்