ரீடர்ஸ் ரிவியூ - நிஸான் மைக்ரா பெட்ரோல்

NISSAN MICRA ஸ்விஃப்ட்டை விட சூப்பர்!

 

னக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி. மதுரைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகின்றன. நான் அரசு நூலகராகப் பணிபுரிகிறேன். அனைத்து விகடன் இதழ்களையும் தவறாமல் படித்து விடுவேன். நான் பணி புரியும் நூலகத்துக்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்,  மோட்டார் விகடனைப் படிக்கப் போட்டி போடுவார்கள். இதில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்கத் துவங்கிய நான், இப்போது அதன் தீவிர வாசகன். மோட்டார் விகடனைத் தொடர்ந்து படித்ததால், சீக்கிரமே கார் வாங்க வேண்டும் என்ற உந்துதலும் ஏற்பட்டது! 

ஆபீஸ், வீடு எனப் போய் வர ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் பைக் ஓகே. ஆனால், குடும்பத்துடன் ஷாப்பிங், வெளியூர் என செல்ல கார் வேண்டாமா?’ என்று 'உள் துறை’யில் இருந்து வந்த உத்தரவும் எனது கார் தேடலை மேலும் அதிகப்படுத்தி இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்