டஸ்ட்டரை வீழ்த்துமா எக்கோஸ்போர்ட்?

 

மினி எஸ்யூவி மார்க்கெட்டில், போட்டியைக் கடுமையாக்கி இருக்கிறது ஃபோர்டு எக்கோஸ்போர்ட். ஹாட்டஸ்ட் காரான எக்கோஸ்போர்ட்டின் நேரடி போட்டியாளர், ரெனோ டஸ்ட்டர். இரண்டு கார்களில் எது பெஸ்ட்? எதை வாங்கலாம்? 

மஹிந்திராவுடன் கூட்டணி போட்டு 2005-ம் ஆண்டு இந்தியாவுக்குள் நுழைந்தது, பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனோ. முதல் காராக 2007-ம் ஆண்டு லோகன் வெளிவந்தது. கூட்டணிக் குளறுபடி, டீலர்ஷிப் பிரச்னைகள் என இரு தயாரிப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடிக்க, கூட்டணி உடைந்தது. அதன் பிறகு, சென்னையில் நிஸானுடன் இணைந்து தொழிற்சாலையைத் துவக்கிய ரெனோ, முதல் காராக ஃப்ளூயன்ஸ் எனும் பிரீமியம் செடான் காரை விற்பனைக்குக் கொண்டுவந்தது. ஃப்ளூயன்ஸ், கோலியோஸ், பல்ஸ், ஸ்காலா என ரெனோ கொண்டுவந்த எந்த காரும் இந்தியாவில் எடுபடவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்