மீண்டும் மலரும் ஆட்டோமொபைல் மார்க்கெட்

 

ட்டோமொபைல் உலகுக்கு இது கொஞ்சம் நெருக்கடியான காலகட்டம். அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, வங்கிகளின் வட்டி விகித உயர்வு என அனைத்துமே உச்சத்தைத் தொட்டு விட்ட நிலையில், இந்த ஆண்டு கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது ஆட்டோமொபைல் மார்க்கெட். 

2012 - 2013 ஆம் ஆண்டின் விற்பனை விவரப்படி மஹிந்திரா, டொயோட்டா, ரெனோ நிறுவனங்களைத் தவிர, மாருதி உட்பட அனைத்து கார் நிறுவனங்களும் சரிவைச் சந்தித்து இருக்கின்றன. மாருதி, டாடா, ஹூண்டாய், பஜாஜ், யமஹா எனப் பெரும் நிறுவனங்கள் நஷ்டம் சந்திக்கின்றன என்பதைத் தாண்டி, கார் - பைக் நிறுவனங்களின் முகங்களாக இருக்கும் டீலர்களின் நிலை என்ன என்பது, பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்