வணக்கம்!

கார்களின் விற்பனை குறைந்துகொண்டே வந்தாலும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அசருவதாக இல்லை. தங்கள்  கையில் இருக்கும் கார்களை விற்பனை செய்யவும், தங்கள் இலக்கைத் தொட்டுவிடவும் கார் டீலர்கள் ஒவ்வொருவரும் விதவிதமான டிஸ்கவுன்ட்டுகளை அள்ளிக் கொடுக்கிறார்கள். வேறு சில டீலர்களோ, தங்கக் காசு துவங்கி, கவர்ச்சிகரமான பல இலவசங்களைக் கொடுத்து வாடிக்கையாளர்களைக் கவர்கிறார்கள். எதிர்க்காற்று அடிக்கும் இந்த நேரத்தில், சரிவைச் சரிக்கட்டி விற்பனையில் முன்னேற வேண்டும் என்றால், புதிய கார்களின் அறிமுகம்தான் ஒரே வழி என்பதை, பல கார் நிறுவனங்களும் புரிந்து கொண்டுள்ளன. டஸ்ட்டரின் விற்பனை ரெனோவின் மார்க்கெட்டைத் தூக்கி நிறுத்தியதும், அமேஸின் வெற்றி ஹோண்டாவுக்குப் புத்துணர்வு கொடுத்ததும் இந்த ட்ரெண்டுக்கு முக்கியக் காரணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்