ரீடர்ஸ் ரிவியூ - யமஹா ரே

சிறப்புகள் குறைவு... வசதிகள் அதிகம்!

 

ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. திடீரென ஒரு நாள், ''ஸ்கூட்டர் வாங்கிக்கோ'' என அனுமதி  கொடுத்தார் அம்மா. சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தபடி, புதிய ஸ்கூட்டர்  வாங்கும் ஆர்வத்தில் நல்ல ஸ்கூட்டர் எது என்பதைத் தேடத் துவங்கினேன். 

நான் வாங்கும் ஸ்கூட்டர் மாடல், என் கல்லூரியிலேயே நான் மட்டும்தான் வைத்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். மஹிந்திரா ரோடியோ, டிவிஎஸ் வீகோ, சுஸ¨கி ஸ்விஷ் என ஒவ்வொன்றாகப் பார்த்தேன். எதிலும் திருப்தி இல்லை. அப்போதுதான் யமஹா ரே வெளியானது. யமஹா ஸ்கூட்டர் தரமாக இருக்கும் என்பதால், கண்ணை மூடிக் கொண்டு வாங்கலாம் என முடிவு செய்து வாங்கியதுதான் இந்த ஸ்கூட்டர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்