பிஎம்டபிள்யூ 7 சீரியஸ்

 

மேலோட்டமாகப் பார்த்தால், புழக்கத்தில் இருந்த பிஎம்டபிள்யூ 7 சீரியஸுக்கும், தற்போது புதிதாக அறிமுகமாகியுள்ள 7 சீரியஸுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை என்பது போலத்தான் தோன்றும். ஆனால், கூர்ந்து கவனித்தால், வித்தியாசங்கள் தெரியும். 

பிஎம்டபிள்யூ 7 சீரியஸை மேலும் திறன் வாய்ந்ததாகவும், சக்திகொண்டதாகவும், வசதியாகவும் மாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள். ஆறு கியர்கள்கொண்ட கியர்பாக்ஸ் இருந்த இடத்தில், இப்போது 8 கியர்கள்கொண்ட கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. இன்ஜினும் கியர்பாக்ஸும் சூப்பர் கூட்டணி அமைத்துச் செயல்படுவதால், இதன் வேகமும், திறனும் கூடி இருக்கிறது. குறைந்த இன்ஜின் வேகத்திலும் அதிக வேகத்தில் க்ரூஸ் செய்து செல்ல முடிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்