வெற்றி பெறுமா எக்கோஸ்போர்ட்?

 

இந்தியாவின் சமீப கால கார் வரலாற்றில், எந்த காருக்கும் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது இல்லை. கார் விற்பனைக்கு வருவதற்கு முன்பாகவே காரின் பெயரையும் உருவத்தையும் மக்கள் மனதில் பதியவைத்ததில் 80 சதவிகிதம் வெற்றி கண்டுவிட்டது ஃபோர்டு. 2012-ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், எக்கோஸ்போர்ட் காரை காட்சிக்கு வைத்தபோதே, பரபரப்பு பற்றிக்கொண்டது ('எக்கோஸ்போர்ட்’ என்றுதான் அழைக்க வேண்டுமாம்). கடந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட எக்கோஸ்போர்ட், நீண்ட காத்திருப்புக்குப் பின்பு, இப்போது ஜூன் மாத இறுதியில் விற்பனைக்கு வரவிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்