ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் மதுரை to பூவார்

 

''மதுரையில பவர் கட் புழுக்கம் தாங்க முடியலை! ஜில்லுனு கேரளா பக்கம் போலாம்... வர்றீங்களா?'' என்று இந்த மாதம் ஹலோ விகடனில் (044-66802926) அழைத்திருந்தார் மதுரை வாசகர் பிரபு. 

மதுரையில், அரசியலுக்கு அழகிரி முக்கியப் புள்ளி என்றால், இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங்கில் பிரபு ஒரு மினி வி.ஐ.பி. அடிப்படையில் ஆட்டோமொபைல் இன்ஜினீயரான பிரபுவுக்கு - ஓபல் கோர்ஸா, டாடா சியாரா, கான்டெஸா கிளாசிக், அம்பாஸடர், இப்போது மஹிந்திரா எக்ஸ்யூவி-500 என்று பல கார்களுடன் குடும்பம் நடத்திய அனுபவம் உண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்