ரீடர்ஸ் ரிவியூ - மாருதி ஆல்ட்டோ கே10

ஆல்ட்டோ வாங்கினால் பயப்படத் தேவையில்லை!

 

னக்குப் பூர்வீகம் காரைக்குடி. வேலை நிமித்தம் சென்னை குரோம்பேட்டையில் வசிக்கிறேன். சின்ன வயதில் இருந்தே கார்கள் மீது அதிக ஆர்வம் உண்டு. டிரைவிங் கற்றுக்கொண்ட பின்பு, மாருதி எஸ்டீம் காரை பழைய கார் மார்க்கெட்டில் வாங்கி சிட்டிக்குள் ஓட்டப் பழகினேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கார் நிறைய செலவு வைக்க ஆரம்பித்தது. அதனால், புதிய கார் வாங்கும் எண்ணம் வந்தது. 

நான் பல ஆண்டுகளாக மோட்டார் விகடன் வாசகன். ஆங்கிலத்தில் மட்டுமே கார், பைக்குகளுக்கான இதழ்கள் இருந்த நிலைமை மாறி, மோட்டார் விகடன் எளிய தமிழில் தொழில்நுட்ப விஷயங்களைத் தருவது பிடிக்கும். இதில்தான் மாருதி ஆல்ட்டோ ரி10 காரைப் பற்றி தொடர்ந்து நல்ல ரிப்போர்ட்ஸ் வந்தது. அப்படித்தான் இந்த காரை நான் தேர்வு செய்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்