பைக் பியூட்டி பார்லர்!

 

'கார் ஸ்பா’ என்பது வெளிநாடுகளில் பிரபலமான, லாபகரமான துறை. நம் நாட் டுக்கு இப்போதுதான் 'கார் ஸ்பா’ எனப்படும் அழகு நிலையங்களும், டீட்டெய்லிங் ஷோ ரூம்களும் வரத் தொடங்கி யுள்ளன. கார் அழகு நிலையங்களின் வேலையே, கார்களின் ஒவ்வொரு பாகத்தையும் சிரத்தையாகச் சுத்தம்செய்வது; அலங்கரிப்பது; பாலீஷ் செய்வது என்பதுதான். 

ஆனால், தமிழகத்தில் பைக்குக்கு என இதுவரை அழகு நிலையம் எதுவும் இல்லை என்ற குறையைத் தீர்த்திருக்கிறது, சென்னை பெசன்ட் நகரில் இருக்கும் 'இன்கிரெடிபிள் பைக் பாலீஷிங் ஸ்டுடியோ!’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்