எங்கே படிக்கலாம்?

 

''ஆட்டோமொபைல் துறையில் சாதிக்கணும்னு துடிப்பு இருக்கு. ’ப்ளஸ் டூ’வில் நல்ல மார்க் எடுத்து இருக்கேன். ஆனா, எந்த காலேஜை செலக்ட் செய்யறதுன்னுதான் ஒரே குழப்பமா இருக்கு!' எனத் தவிக்கும் மாணவரா நீங்கள்? இதோ, உங்களுக்காகவே  ஆட்டோமொபைல் துறையில் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? நுழைவுத் தேர்வு முதல் சர்ட்டிஃபிகேட் கோர்ஸ் வரை அனைத்துத் தகவல்களையும் விரிவாகக் கூறுகிறார் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் டிசைன் பிரிவுத் தலைவர் க.சத்தியசீலன். 

''ஆட்டோமொபைல் துறைதான் எதிர்காலம் என்று நம்பும் மாணவர்களுக்கு இந்தியா முழுவதும் அதற்கான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.  'எங்கே தட்டினால், எந்தக் கதவு திறக்கும்’ என்பதுதான் பலருக்குப் புரியாத புதிர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்