வருகிறது ஹோண்டா சிபி 150 ஆர்

 

நேக்கட் பைக்குகளில் பலமான போட்டி இல்லாததால், இந்தியாவில் அறிமுகம் ஆனதில் இருந்தே யமஹா FZ-16 பைக்தான் நம்பர் ஒன். இப்போது அந்த இடத்தைப் பிடிக்க பவர்ஃபுல் பெர்ஃபாமென்ஸ் பைக்குடன் களம் இறங்க இருக்கிறது ஹோண்டா. இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சில வாரங்களிலேயே, விற்பனையில் சீற ஆரம்பித்துவிட்ட சிபி150ஆர் ஸ்ட்ரீட்ஃபயர் பைக்கை நம் நாட்டில் மார்ச் முதல் விற்பனைக்குக் கொண்டுவருகிறது ஹோண்டா. 

சிபிஆர் 150ஆர் ஸ்போர்ட்ஸ் பைக்கின் நேக்கட் வெர்ஷன்தான் சிபி 150ஆர். பவர்ஃபுல் ஹெட்லைட்டுடன் எந்தவிதமான ஃபேரிங்கும் இல்லாமல் அசத்துகிறது சிபி 150ஆர். சிபிஆர் 150ஆர் பைக் போன்றே பின் பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் கொண்ட இந்த பைக்கின் டயர்கள், ஸ்போர்ட்ஸ் பைக்கைவிட சிறியது. முன் பக்கம் 80/90, பின் பக்கம் 80/100 17 இன்ச் ட்யூப்லெஸ் டயர்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. யமஹா FZ-16 போன்றே இதிலும் 12 லிட்டர் பெட்ரோல் டேங்க்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்