நெஞ்சில் நின்ற தேர்!

வின்டேஜ் கலெக்ஷன் ஸ்ரீகுமார்

 

சென்னையில் அவ்வப்போது நடக்கும் விண்டேஜ் கார் அணிவகுப்புகளில், தேர் போலக் காட்சித் தரும் இந்த கார், பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கும். 1935-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட செவர்லேவின் இந்த ஸ்டேஷன் வேகன் மாடலுக்குப் பல சிறப்புகள் உண்டு. காராகவும் இல்லாமல், வேன் போலவும் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார், அந்தக் காலகட்டத்தின் தேவையை உணர்ந்து வடிவமைக்கப்பட்டது.

 அரிசி ஆலை, உடற்பயிற்சி மையம் என பல தொழில்கள் செய்துவரும் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகுமார்தான் இந்த காரின் உரிமையாளர். வின்டேஜ் கார் ஆர்வலரான இவரிடம், வேறு பல வின்டேஜ் கார்களும் உள்ளன. ஆனால், இந்த செவர்லே 1935 ஸ்டேஷன் வேகன் மாடல்தான் இவரின் மனசுக்கு நெருக்கமான கார். இந்த கார் இவருக்கு வந்து சேர்ந்த கதை சுவாரஸ்யமானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்