ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - திருச்சி to திருச்சூர்

 

''சினிமாவில் மற்ற நடிகர்களோட ரசிகர்கள் எப்படியோ... ஆனா கமல் ரசிகர்கள் கண்டிப்பா புத்திசாலிகளாத் தான் இருப்பாங்க! அதேமாதிரி, புத்திசாலிகள்தான் ஃபோக்ஸ்வாகன் கஸ்டமர்களா இருப்பாங்க! அந்த வகையில் நான் புத்திசாலிங்க!'' என்று டாபிக்கலாகப் பேசி நம்மை வரவேற்றார் சிவமுருகன். திருச்சியில் பாத்திரக் கடை வைத்திருக்கும் சிவமுருகன்தான், இந்த மாத ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்புக்கு ஹலோ விகடனில் (044-66802926) நம்மை அழைத்திருந்தார். ''சின்ன கார்தானேனு நெனைச்சு ஜெர்க் ஆயிடாதீங்க சார்! பவர்ல இது பவர் ஸ்டார் இல்லை! சூப்பர் ஸ்டார்!'' என்று மேலும் புல்லரிக்க வைத்து விட்டு, பயணத் திட்டத்தை விளக்க ஆரம்பித்தார்.

 திருச்சியில் ஆரம்பித்து கரூர், பல்லடம், சூலூர், பாலக்காடு வழியாக திருச்சூரை அடையத் திட்டம் போட்டு... அதற்கான ரூட் மேப்பையும், போலோவின் சாவியையும் நம்மிடம் ஒப்படைத்தார் சிவமுருகன். ''சாரிங்க.. கொஞ்சம் லேட்டாயிடுச்சு!'' என்று தாமதமாக நம் பயணத்தில் கலந்துகொண்டார் சிவமுருகனின் நண்பர் மோகன். இவர் மோட்டார் விகடனின் தீவிர வாசகர் மற்றும் புகைப்பட ஆர்வலர்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்