வணக்கம்!

ந்த இதழ், மோட்டார் விகடனின் 75-வது இதழ். ஏழாம் ஆண்டுக் கொண்டாட்டம் இப்போதுதான் கண்டோம். அதற்குள் இதோ, இன்னொரு கொண்டாட்டம். இந்த இதழோடு 'லம்போகினி அவன்டேட்டர்’ மெகா ப்ளோ-அப்-ஐ வாசகர்களுக்குப் பரிசளிக்கிறோம். பயனுள்ள பல சிறப்புக் கட்டுரைகளை இந்த இதழிலும் கொடுத்து இருக்கிறோம். அதில் முக்கியமானது, 75 கார்கள் மற்றும் 75 பைக்குகள் பற்றிய முழுமையான அப்-டு-டேட் தகவல்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்