வருகிறது ராயல் என்ஃபீல்டு

 

2010 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், முதன்முறையாக காட்சிக்கு வைக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டின் கஃபே ரேஸர் மாடல் பைக், மூன்று வருட இடை வெளிக்குப் பின் இப்போது திருவொற்றியூர் அசெம்ப்ளி லைனில் தயாராகி நிற்கிறது. தீபாவளி நெருக்கத்தில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த பைக்கின் பெயர் கான்டினென்ட்டல் ஜிடி. 

பென்ட்லி கார்களில், கான்டினென்ட்டல் ஜிடி என்ற மாடல் ஒன்று உண்டு. ஜிடி என்றால், 'கிராண்ட் டூரர்’ என்று அர்த்தம். இது, ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் வித்தியாசமான டூரர் பைக்காக இருக்கும் என்பதால் இந்தப் பெயராம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்