TVS BMW கூட்டணி!

யாருக்கு என்ன லாபம்?

 

1980-களில் இந்தியாவின் நம்பர் ஒன் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாக இருந்தது டிவிஎஸ் மோட்டார்ஸ். 1980-ம் ஆண்டு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட டிவிஎஸ்-50, இந்தியாவின் சூப்பர் ஹிட் மொபட். அதேபோல், முதன்முதலாக ஜப்பானின் பைக் தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து, நம் நாட்டில் மோட்டார் சைக்கிள் தயாரிப்புத் தொழிலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போனதும் டிவிஎஸ்தான். 1984-ம் ஆண்டு சுஸ¨கி நிறுவனத்துடன் இணைந்து டிவிஎஸ் வெளியிட்ட 100 சிசி பைக்தான், இந்தியாவின் 2 வீலர் மார்க்கெட்டுக்கு ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

 டிவிஎஸ் - சுஸ¨கி கூட்டணிக்குப் பிறகுதான் ஹீரோ நிறுவனம், ஹோண்டாவுடன் கூட்டணி அமைத்தது. அதன் பிறகு பஜாஜ் இன்னொரு ஜப்பான் நிறுவனமான கவாஸாகியுடன் கூட்டணி அமைத்தது. இப்போது அதில் அடுத்த கட்டம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்