விண்டோ ஷாப்பிங்

உண்மையில் எது ஸ்மார்ட் போன்?

 

ச்சின் டெண்டுல்கர், லியோனல் மெஸ்ஸி போன்ற தலை சிறந்த விளையாட்டு வீரர்களின் டி-ஷர்ட் எண் 10. அதேபோல், போனிலும் மிகச் சிறந்த போன் Z10’ என்ற விளம்பரத்துடன் பிளாக்பெர்ரி, Z10 போனை வெளியிட்டது. ஆப்ரேட்டிங் சிஸ்டத்தைப் பொறுத்தவரை HH10  ஆப்ரேட்டிங் சிஸ்டத்தைக் கொண்டிருக்கிறது பிளாக்பெர்ரி. ஸ்கிரீன் சைஸ் 4.2 இன்ச் என்பதால், ஆப்பிள் ஐ-போனைவிட பெரியது. ஆனால், சாம்ஸங் கேலக்ஸி எஸ்-3 போனைக் காட்டிலும் 0.6 இன்ச் சிறியது. 

எந்த ஸ்மார்ட் போன் ஆக இருந்தாலும், பவர்ஃபுல் பிராசஸர் இருந்தால்தான் வேகமாக இயங்கும். அந்த வகையில் பவர்ஃபுல் பிராசஸரைக் கொண்டுள்ளது பிளாக்பெர்ரி Z10. ஐ-போனில் 1.3GHZ பிராசஸர் மட்டுமே இருக்க, பிளாக்பெர்ரி மற்றும் சாம்ஸங் கேலக்ஸியில் 1.5GHz பிராசஸரும் இடம் பிடித்து இருக்கின்றன. ஆனால், சாம்ஸங் கேலக்ஸி, பிளாக்பெர்ரியைவிட பெரிய போன் என்பதால், வேகம் குறைவாகத்தான் இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்