ஸ்விஃப்ட்டை வீழ்த்துமா ஐ10 டீசல்?

 

'இந்தியா என்றாலே, ஹேட்ச்பேக் கார்கள்தான். இந்த மார்க்கெட்டைப் பிடித்து விட்டால், இந்திய கார் மார்க்கெட்டையே சுலபமாகப் பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறது ஹூண்டாய். அதனால்தான் இயான், சான்ட்ரோ, ஐ10, ஐ20 என ஏற்கெனவே நான்கு ஹேட்ச்பேக் கார்களை ஹூண்டாய் விற்பனை செய்து வந்தாலும், இப்போது ஐந்தாவது ஹேட்ச்பேக் காராக 'கிராண்ட் ஐ10’ எனும் காரைக் களம் இறக்கியிருக்கிறது. 'அதுதான் ஏற்கெனவே ஐ10 இருக்கிறதே... கிராண்ட் ஐ10 காரை புத்தம் புது காராக எப்படிக் கருத முடியும்?’ எனக் கேள்வி எழலாம். ஆனால், உண்மையிலேயே கிராண்ட் ஐ10, புதிய கார்தான். காருக்குள் இருக்கும் மூன்று சிலிண்டர்களைக்கொண்ட டீசல் இன்ஜினில் இருந்து, காரின் நீள அகலங்கள் வரை அனைத்துமே இதில் புதுசுதான். 

வெளித்தோற்றம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்