யாருக்கு இந்த கார்?

டி, பிஎம்டபிள்யூ நிறுவனங்களுக்கு ஒதுங்கி வழிவிட்ட பென்ஸ் நிறுவனம், இப்போது மீண்டும் இந்தியாவில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து விட்டது. முதல் இடம் பிடிக்க முக்கியக் காரணம், இந்தியாவில் பட்ஜெட் கார்களை விற்பனைக்குக் கொண்டுவந்ததுதான். 'சி-கிளாஸுக்குக் குறைவான கார்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருவதில்லை’ என்ற முடிவை மாற்றிக்கொண்டு பி கிளாஸ், ஏ கிளாஸ் என சின்ன ஹேட்ச்பேக் கார்களைக் கொண்டுவந்து வெற்றி பெற்றிருக்கிறது பென்ஸ். இந்தியாவில், பென்ஸின் விலை குறைவான கார் ஏ-கிளாஸ். ஐடி நிறுவனங்களில், சின்ன வயதிலேயே பெரிய பதவிகளைப் பிடிக்கும் இளைஞர்களையும், இளம் தொழிலதிபர்களையும் டார்கெட் பையர்ஸாகக்கொண்டு ஏ-கிளாஸை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது பென்ஸ். எப்படி இருக்கிறது ஏ-கிளாஸ்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்