ஹலோ ரோடு டெஸ்டிங்... ஒன்...டூ... த்ரீ...

 

'விருப்பம்போல நம் வாகனத்தை ஓட்டிப் பார்க்க சாலைகள் இல்லையே!’ என்ற ஏக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும். இந்த அனுபவத்தைப் பெறுவதற்கு எல்லோரும் ரேஸ் டிராக் போக முடியாது.  நால்வழிச் சாலையில் எந்த த்ரில்லும் இல்லாமல் வேகமாகப் பறப்பது மட்டுமே ஒருவரின் இந்த தாகத்தைத் தீர்த்துவிடாது. 

ஓட்டுதல் அனுபவம் என்பது ஒற்றைச் சாலை; வளைவு நெளிவுகள், ஏற்ற இறக்கங்கள் கொண்ட மலைச் சாலை எனப் பல்வேறுவிதமான பரிமாணங்களில் கிடைக்கும்போதுதான், ஒருவர் தனது கார் அல்லது பைக்கின் முழுத் திறனையும் அனுபவிக்க முடியும். அப்படிப்பட்ட சாலைகள் தமிழகத்திலும் தென் மாநிலங்களிலும்  எங்கெங்கு இருக்கின்றன என்று தெரியுமா? அதில் கார் அல்லது பைக் ஓட்டிய உங்கள் அனுபவத்தை  இங்கே நீங்கள் மற்ற வாசகர்களோடு தாராளமாகப் பகிர்ந்துகொள்ளலாம். நீங்கள் குறிப்பிடும் சாலையின் புகைப்படத்தை இணைத்து அனுப்புவது அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்