சூப்பர் பைக் சீஸன் ரிட்டன்ஸ்!

சுரேன்

 1990-களின் இறுதியிலும், 2000-ம் ஆண்டின் பாதிவரையும் சூப்பர் பைக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய தொழில்நுட்பத்துடன் வெளிவந்தன. புது மாடல்கள் இறங்க இறங்க உற்பத்தியாளர்கள் இடையே கடுமையான போட்டி எழுந்தது. 2008-ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதாரப் பின்னடைவால், சூப்பர் பைக்குகளின் விற்பனை சரிந்தது. இதனால் அட்டகாசமான, வியக்க வைக்கும் சூப்பர் பைக்குகளைத் தயாரித்து வந்த நிறுவனங்கள், சின்னச் சின்ன மாறுதல்களோடு நிறுத்திக்கொண்டனர். இப்போது, பொருளாதரப் பின்னடைவில் இருந்து மீண்டுவிட்டோம் என்பதைக் காட்டும் திருவிழாவாக, மிலன் மோட்டார் ஷோவைப் பயன்படுத்திக்கொண்டன பைக் தயாரிப்பு நிறுவனங்கள். டுகாட்டி, கவாஸாகி, யமஹா, ஹோண்டா என எல்லாத் தயாரிப்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு புதுப் புது பைக்குகளை அறிமுகப்படுத்தி, சூப்பர் பைக் ஆர்வலர்களைப் பரவச நிலைக்குக் கொண்டுசென்றிருக்கின்றன.

KAWASAKI H2:

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்