மஹிந்திராவின் முதல் ஸ்கூட்டர்!

சார்லஸ்

கஸ்ட்டோ - மஹிந்திரா நிறுவனத்தின் முதல் ஸ்கூட்டர் இதுதான். ரோடியோ, ரோடியோ UZO 125, டியூரோ, ஃப்ளைட், கைன் என கிட்டத்தட்ட அரை டஜன் ஸ்கூட்டர்களை விற்பனை செய்தாலும், மஹிந்திராவின் உண்மையான முதல் ஸ்கூட்டர், கஸ்ட்டோ. காரணம், கைனடிக் நிறுவனத்தை வாங்கிய மஹிந்திரா - ரோடியோ, டியூரோ எனப் பெயர்களை மட்டும் மாற்றி, கைனடிக் ஸ்கூட்டர்களையே தயாரித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்