பட்ஜெட் விலையில் லக்ஸூரி கார்!

ரீடர்ஸ் ரிவ்யூ HUNDAI ELITE i20மா.அ.மோகன் பிரபாகரன், படங்கள்: ர.சதானந்த்

ஹூண்டாய் எலீட் i20, எனக்கு ஆறாவது கார். இப்போது ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வந்தாலும், முதலில் ஆட்டோமொபைல் துறையில் பணிபுரிந்ததால், எனக்கு கார்களின் மீது அதிக ஈடுபாடு உண்டு. வீட்டில் அனைவரும் கல்வித் துறையில் இருந்தாலும், ஆட்டோமொபைல் ஈடுபாடு காரணமாக, படித்து முடித்ததும் கார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். முதலில் அம்பாஸடர், அதன் பிறகு டாடா இண்டிகோ, மாருதி 800 ஆகிய கார்களை வைத்திருந்தேன். கடைசியாக ஸ்விஃப்ட் வாங்கி ஓட்டிக்கொண்டிருந்தேன். பல ஆண்டுகளாக மாருதி பயன்படுத்தியதால், அதிலேயே செட் ஆகிவிட்டேன்.  சிட்டிக்குள் ஓட்டவும் சரி, லாங் டிரைவ் செல்வதற்கும் சரி, ஸ்விஃப்ட் வசதியாக இருந்தது. இந்தமுறை கார் வாங்கத் திட்டமிட்டபோதுகூட, மாருதிதான் எனது முதல் சாய்ஸாக இருந்தது. ஆனால் என் மகள் சோபியா, வேறு பிராண்ட் கார்தான் வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்