எஸ்யுவியா... க்ராஸ் ஓவரா?

தொகுப்பு: சார்லஸ்

கடற்கரை மணலில் ஒரு டிரைவ்; மலைப் பிரதேசத்தில் ஒரு சாகசப் பயணம்; அடிக்கடி ஆஃப் ரோடிங் டிரைவ் என சாகசங்கள் எதுவும் செய்ய மாட்டேன். நகருக்குள்தான் ஓட்டுவேன். ஆனால், ஸ்டைலான எஸ்யுவி தோற்றத்தில் ஒரு கார் வேண்டும். விலையும் 10 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்’ என்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த எண்ணத்தைச் சரியாகப் புரிந்துகொண்ட ஃபோர்டு, எக்கோஸ்போர்ட் என்னும் ஸ்டைலான எஸ்யுவியை 10 லட்சம் ரூபாய்க்குள் கொண்டுவந்து மார்க்கெட் லீடராக்கிவிட்டது. எக்கோஸ்போர்ட் விற்பனைக்கு வந்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது அவென்ச்சுரா எனும் காரைப் போட்டிக்குக் கொண்டுவந்திருக்கிறது ஃபியட்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்