ஆட்டோமேட்டிக் ஆல்ட்டோ! அல்ட்டோ கே10

வேல்ஸ்

கார் என்றால் மாருதி. மாருதி என்றால், ஆல்ட்டோ எனும் அளவுக்கு, கடந்த 14 ஆண்டுகளாக இந்திய கார் சந்தையை ஆள்கிறது ஆல்ட்டோ. பட்ஜெட்டுக்குள் அடங்கிவிடும் விலை, நல்ல மைலேஜ், கையைக் கடிக்காத பராமரிப்புச் செலவு... ஆல்ட்டோவுக்கு இப்படி பல ப்ளஸ் பாயின்ட்ஸ் இருப்பதால், விற்பனைரீதியாக நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. மாதத்துக்கு சுமார் 20,000 ஆல்ட்டோ கார்கள் (ஆல்ட்டோ 800 மற்றும் ஆல்ட்டோ K10) விற்பனையாகின்றன. 
முதல் இடத்தைப் பிடிப்பது எத்தனை சிரமமோ, அதைவிட சிரமம் அதைத் தக்கவைப்பது. அதனால், ஆல்ட்டோவில் தொடர்ந்து பல மாறுதல்களைச் செய்துவரும் மாருதி, இப்போது புதிய ஆல்ட்டோ K10 காரை அறிமுகப்படுத்துகிறது. புதிய ஆல்ட்டோவில் என்னென்ன மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன? சண்டீகரில், புதிய ஆல்ட்டோ K10 காரை டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்