பிக் பாய்ஸ்!

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Vs டாடா சஃபாரி ஸ்டார்ம்தொகுப்பு: சார்லஸ்

ஸ்கார்ப்பியோவுக்கு இது இரண்டாவது இன்னிங்ஸ். எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக, பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் இருந்த ஸ்கார்ப்பியோவில், பல அதிரடி மாற்றங்கள் செய்து, பட்ஜெட் எஸ்யுவி மார்க்கெட்டுக்குள் களம் இறக்கியிருக்கிறது மஹிந்திரா. இந்த செக்மென்டில் மற்றொரு மிகப் பெரிய போட்டியாளர், டாடா சஃபாரி. ஸ்டார்ம் என்ற பெயரில் சஃபாரியும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பல மாற்றங்களோடு புதுப் பொலிவு பெற்றுவந்தது. 10-15 லட்சம் ரூபாய்க்குள், 7 பேர் அமர்ந்து செல்லக்கூடிய பெரிய எஸ்யுவி வேண்டும் என்பவர்களுக்கான தேடலில், முதல் இரண்டு இடங்களில் இருக்கும் கார்கள் இவைதான். இரண்டில் எது சிறந்தது?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்