மோட்டார் நியூஸ்

அப் - டு - டேட் செய்திகளுக்கு...

 ஆந்திராவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கு 592 ஏக்கர் நிலம்!


சித்தூர் அருகே, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கு 592 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது, ஆந்திரப் பிரதேச அரசு. இந்த நிலத்தில் 1,600 கோடி முதலீட்டில் புதிய இருசக்கர வாகனத் தொழிற்சாலையை அமைக்கிறது ஹீரோ. இந்தத் தொழிற்சாலை மூலம் 15,000 பேருக்கு மறைமுகமாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்