அசத்தும் ஆட்டோமேட்டிக் !

சார்லஸ்

சின்ன கார்களுடன் போட்டி போடு வதாக இல்லை. ஸ்கோடா வாங்க வேண்டும் என்ற ஆசையும், ஸ்கோடாவை வாங்கிய பின் பெருமையும் வாடிக்கை யாளர்களுக்கு இருக்க வேண்டும். அதுபோன்ற கார்களைத்தான் இனி இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருவோம்’’ என்பது தான் ஸ்கோடாவின் லேட்டஸ்ட் முடிவு. அதனால்தான், ஃபேபியாவின் தயாரிப்பு நிறுத்தப் பட்டுவிட்டது. ரேபிட்தான் இப்போது ஸ்கோடாவின் ஆரம்ப விலை கார். ரேபிட்டின் முக்கிய பலங்களுள் ஒன்று, டீசல் இன்ஜினுடன் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ். எப்படி இருக்கிறது ஸ்கோடா ரேபிட் - ஆட்டோமேட்டிக் டீசல்?

இன்ஜின்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்