டஸ்டரை வீழ்த்துமா க்ரெட்டா ?

ஃபர்ஸ்ட் ரைடுபி.ஆரோக்கியவேல்

மூன்று விதமான இன்ஜின் ஆப்ஷன், ஒன்பது விதமான வேரியன்ட் என பலவிதமான விலைகளில் க்ரெட்டாவைக் களம் இறக்கியிருப்பதன் மூலம், சந்தடியே இல்லாமல் ஒரு கார்ப்பெட் பாம்-ஐ வெடித்திருக்கிறது ஹூண்டாய். ரெனோ, டஸ்ட்டர் என்ற காம்பேக்ட் எஸ்யுவியை அறிமுகப்படுத்தியபோது, அது இந்த அளவுக்கு வெற்றி பெறும் என ரெனோவே எதிர்பார்க்கவில்லை. டஸ்ட்டரின் வெற்றிதான் க்ரெட்டா காரை ஹூண்டாய் உருவாக்கக் காரணம்.

க்ரெட்டாவை காம்பேக்ட் எஸ்யுவி என்று குறிப்பிட்டாலும், டெக்னிக்கலாக அது காம்பேக்ட் எஸ்யுவி இல்லை. ஏனெனில், எக்கோஸ்போர்ட்டைப் போல இது நான்கு மீட்டருக்குக் குறைவான கார் இல்லை. அதனால், இது ரெனோ டஸ்ட்டர் மற்றும் மாருதியின் S-க்ராஸ் கார்களுக்குத்தான் உண்மையான போட்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்