உற்சாகத் தேர் ! | 1994 Mercedes Benz E300 - Classic Car - Motorvikatan | மோட்டார் விகடன்

உற்சாகத் தேர் !

கிளாசிக் கார் MERCEDES BENZ E CLASS 300கா.பாலமுருகன்

கார் கண்டுபிடித்த காலத்தில் இருந்து மறக்கவும் மறுக்கவும் முடியாத பெயர் - பென்ஸ். சாதாரண கார்களுடன் பென்ஸை ஒப்பிட முடியாது. அதனால், ஒரு கார் ஆர்வலரின் இலக்கு, நிச்சயம் பென்ஸ் காராகத்தான் இருக்கும்.

தரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, நம்பிக்கை ஆகியவற்றுக்குப் பெயர் பெற்ற பென்ஸ் கார்கள், பழைய கார் மார்க்கெட்டில் மிக நல்ல விலைக்குக் கிடைக்கின்றன. ஆனால், யானையைக் கட்டித் தீனி போட முடியாது என நினைத்துக்கொண்டு, பலரும் பென்ஸ் கார் வாங்குவதைத் தவிர்த்துவிடுகிறார்கள். ஒப்பீட்டளவில் பராமரிப்புச் செலவு கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், அதன் தரத்துக்கு எந்த காரும் ஈடாகாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick