உதறல் ஹாமில்ட்டன் !

FORMULA - 1சார்லஸ்

ந்தமுறை மெர்சிடீஸ் அணிக்குள் இருந்து தான் சாம்பியன் உருவாகப் போகிறார் என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. ஹாமில்ட்டனா, ராஸ்பெர்க்கா என்பதற்கான போட்டா போட்டிதான் பரபரவென ஓடிக்கொண்டிருக்கிறது. 2015 ஃபார்முலா-1 சீஸனில் இதுவரை 9 ரேஸ்கள் முடிவடைந்திருக்கும் நிலையில், ஹாமில்ட்டன் 17 புள்ளிகள் வித்தியாசத்தில் ராஸ்பெர்க்கைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தில் இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்