ராஸியின் ராசி முகம் !

MOTO - GPசார்லஸ்

மோட்டோ ஜீபியின் ஃபீனிக்ஸ் பறவையாகப் போகிறார் வாலன்டினோ ராஸி என உற்சாக வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் தட்டுகிறார்கள் ராஸி ரசிகர்கள். 6 முறை மோட்டோ ஜீபி சாம்பியன் பட்டம் வென்ற வாலன்டினோ ராஸி, 2010 முதல் தொடர்ந்து சாம்பியன் பட்டத்துக்குப் போராடி வருகிறார். யமஹாவுடன் சண்டை போட்டுக்கொண்டு இடையில் டுகாட்டிக்குத் தாவிய ராஸிக்கு, டுகாட்டி ராசியான அணியாக இல்லை. மீண்டும் யமஹாவுக்கே திரும்பிய ராஸியால் இன்னும் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை.

ரேஸிங் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் ராஸி, இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வெல்ல வில்லை என்றால், அவர் தொடர்ந்து மோட்டோ ஜீபியில் இருப்பது சந்தேகம்தான் என்கிற நிலையில், இந்த ஆண்டு சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து மிரட்டி கொண்டிருக்கிறார் ராஸி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்