மாறியது என்ன? | Harley Davidson street 750 - First drive - Motor Vikatan | மோட்டார் விகடன்

மாறியது என்ன?

ஃபர்ஸ்ட் ரைடு / ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750தொகுப்பு: ராகுல் சிவகுரு

ஹார்லி டேவிட்சன், கஸ்டமைஸ்டு க்ரூஸர் பைக் குகளைச் செய்வதில் கைதேர்ந்த நிறுவனம். சில மாதங்களுக்கு முன்பு, 2016-ம் ஆண்டுக்கு Dark Custom Motorcycles என சில பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதில், மேம்படுத்தப்பட்ட ஸ்ட்ரீட் 750 பைக்கும் அடக்கம். இதில் என்னவெல்லாம் மாறியிருக்கின்றன?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick