சபாஷ்! சொகுசான போட்டி!

ஒப்பீடு / ஆடி Q7 vs வால்வோ XC90தொகுப்பு: ராகுல் சிவகுரு

ரு கார் மாடலின் சராசரி ஆயுட்காலம் ஏழு ஆண்டுகள். அதற்குப் பின்பு, புதிதாகத் தயாரிக்கப்பட்ட கார், அந்த இடத்தைப் பிடித்துவிடும். ஆனால், இந்த விதிகள், ஆடி மற்றும் வால்வோவின் காதுகளுக்கு எட்டவில்லை. இதை ஏன் சொல்கிறோம் என்றால், முதல் ஜெனரேஷன் Q7 அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. வால்வோ XC90 விற்பனைக்கு வந்து 13 ஆண்டுகள் ஆகின்றன.

ஆடி Q7 விற்பனை நிலையாக இருப்பதால், அடுத்த ஜெனரேஷன் காரை அறிமுகப்படுத்த அது அவசரம் காட்டவில்லை. ஆனால், புதிய ஆடி Q7 இப்போது அறிமுகத்துக்கு ரெடி. அதேபோல, தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தைக்கொண்டிருக்கும் வால்வோ XC90, இப்போது புது அவதாரம் எடுத்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்