வால்வோவின் புது அவதாரம்!

Drive-E சீரிஸ் இன்ஜின்ஃபர்ஸ்ட் டிரைவ் / வால்வோ S60தொகுப்பு: ராகுல் சிவகுரு

வால்வோவின் S60 T6 காரை வாங்க, உங்களிடம் 54.11 லட்ச ரூபாய் இருந்தால் போதும். இதன் சிறப்பு என்னவென்றால், 0 - 100 கி.மீ வேகத்தை, 7 விநாடிகளுக்கும் குறைவான நேரத்திலே எட்டிவிடும். இந்த காரின் அழகான பானெட்டுக்குக் கீழே இருப்பது, 302bhp சக்தியை வெளிப்படுத்தும் புதிய 2.0 லிட்டர், 4 சிலிண்டர் இன்ஜின். பழைய S60 T6 காரில், 6 சிலிண்டர்களைக்கொண்ட 3.0 லிட்டர் இன்ஜின், ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன், 304bhp சக்தியை வெளிப்படுத்தியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick