சஸ்பென்ஸ் விலகியது!

புதிய இனோவாவில் 6 கியர்கள்!தொகுப்பு: பி.ஆரோக்கியவேல்

டாக்ஸி செக்மென்ட், சொந்தப் பயன்பாட்டுக்காக கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் செக்மென்ட் என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல், கடந்த 10 ஆண்டுகளாகக் கோலோச்சிக் கொண்டிருக்கும் கார் இனோவா. 

மக்களின் மனம் கவர்ந்த இனோவா, புதுப் பொலிவு பெற்று மறு அவதாரம் எடுக்கப் போகிறது என்ற செய்தி வந்த நாளில் இருந்து, அது எப்படி இருக்கும்; இன்ஜின் சக்தி கூடுமா;  டிஸைனில் என்ன மாற்றங்கள் இருக்கும்; சிறப்பம்சங்கள் அதிகமாகுமா என அதன் ரசிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் எண்ணங்களில் கேள்விகள் அலையடித்தன. கடைசியில் சஸ்பென்ஸ் விலகி இருக்கிறது. புதிய இனோவாவை மூடியிருந்த திரை விலகி இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்