லேசான பைக்!

ரீடர்ஸ் ரெவ்யூ / ஹோண்டா லிவோஉ.சிவராமன், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

ரு பைக்கை இரண்டு ஆண்டுகள் வரை கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து ஓட்டிக்கொண்டிருப்போம். அதற்குப் பிறகு, சாலையில் செல்லும் புதிய பைக்குகள் மீது நம்முடைய ஆர்வம் திரும்பிவிடும். புதிய பைக்கில், நம்முடைய பைக்கில் இல்லாத விஷயங்கள் என்ன இருக்கின்றன; ஓட்டுவதற்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம், ஒரு கட்டத்தில் அந்த பைக்கை வாங்கத் தூண்டிவிடுகிறது. அதேசமயம், நாம் ஓட்டும் பைக் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு, நம் மீது நல்ல அபிப்பிராயத்தை உருவாக்க வேண்டும். நான் நினைத்ததைவிட என் தேவையை அதிகமாகவே பூர்த்தி செய்கிறது, ஹோண்டா லிவோ.

ஏன் ஹோண்டா லிவோ?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்