வணக்கம்! மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

‘நம்பிக்கை பூக்கும் அளவுக்கு கார் விற்பனை படிப்படியாக ஏறுமுகத்தில் இருக்கிறது. பைக் விற்பனையும் புதிய பிக்-அப்பில் தடதடக்கத் துவங்கியிருக்கிறது’ - கடந்த சில மாதங்களாக, குட் நியூஸ் மழை. புத்துணர்வுக் காற்று வீசிய அதே வேகத்தில், ஆட்டோமொபைல் நிறுவனங்களும் அடுத்தடுத்த அறிமுகங்களை அரங்கேற்றி, கொண்டாட்டத்தைக் கூட்டினார்கள்.

டட்ஸன் கோ, மாருதி ஆல்ட்டோ K10 நியூ, மாருதி செலெரியோ, ஹூண்டாய் எக்ஸென்ட், ஹூண்டாய் எலீட் i20, ஃபியட் புன்ட்டோ ஈவோ, ஃபியட் அவென்ச்சுரா, ஹோண்டா மொபிலியோ, ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், டாடா ஜெஸ்ட், ஸ்கோடா யெட்டி, மஹிந்திரா ஸ்கார்ப்பியோ என்று புதிய கார்கள் அறிமுகமாகிக்கொண்டே இருந்தன. ஒவ்வொன்றின் பின்னணியிலும் தனிப் பெருமைகள் ஒளிந்திருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்