இது வேற லெவல் !

TVS DRAKENசார்லஸ்

ப்பாச்சிக்குப் பிறகு சத்தம் இல்லாமல் அடங்கிப்போன டிவிஎஸ், மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தத் தயாராகிவிட்டது. டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணியின் முதல் பைக், கிட்டத்தட்ட ரெடி. தீபாவளி நெருக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இந்த பைக் எப்படி இருக்கும் என பைக் ஆர்வலர்கள் மட்டும் அல்ல... பஜாஜ், ஹோண்டா, யமஹா ஆகிய போட்டி நிறுவனங்கள் அனைத்துமே ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.

 டிவிஎஸ்-ஸின் பங்கு என்ன?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்