பைக் இருந்தால் போதும் ; கவலைகள் பறந்தோடும் !

விஐபி பேட்டி / ROYAL ENFIELD ELECTRAகா.பாலமுருகன், படம்: கே.ராஜசேகரன்

ன் ஒரு பைக் ஃப்ரீக்; புல்லட் ரசிகன்!’’ என்கிறார், தேசிய விருது பெற்ற  ‘காக்கா முட்டை’ படத்தின் இயக்குநர் மணிகண்டன். எங்கேயும் எப்போதும் ராயல் என்ஃபீல்டு புல்லட்தான் மணிகண்டனின் நண்பன்.

‘‘சின்ன வயதில் நமக்குப் பிரமிப்பு ஏற்படுத்தும் விஷயங்களில் ஒன்று, பைக். பால்யத்தில் ஈர்த்த விஷயங்கள் வளர்ந்த பிறகு வசமாகும்போது, மறுபடியும் பால்யத்தில் மூழ்கிவிடுவோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்